February 9, 2021
இந்தியா, கரூர், தமிழகம்
326
கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி …
Read More »
February 5, 2021
இந்தியா, கரூர், தமிழகம்
469
ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து இளைஞர் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே கோரிக்கையை அதிமுக எம்எல்ஏ திரு. மாணிக்கம் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கை விரைந்து நடவடிக்கை …
Read More »
February 5, 2021
இந்தியா, கரூர், தமிழகம்
540
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 20 ரூபாய் உணவகத்தில் வயதான பாட்டிக்கு திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. உடன் திரு. செந்தில்குமார் அரவக்குறிச்சி.
Read More »
February 5, 2021
கரூர், தமிழகம்
455
குளித்தலை நகரத்தில் குளித்தலை பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாதையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் உழவர் சந்தைக்கும், வாரசந்தைக்கும், ரயில்நிலையம், நூலகம், பள்ளிக்கூடம், மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மினி பஸ் வழித்தடம், என குளித்தலை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான இந்த சாலை மூடப்பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மூடப்பட்ட இந்த சாலையை திறந்து …
Read More »
February 4, 2021
செய்திகள்
508
அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்…. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் அவர்கள் டிவிஎஸ் 50 யில் இன்று பயணித்த போது பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மகிழ்ச்சியாகவும் இருந்தனர். மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் துறையினரும் நன்றாக பணியாற்றி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நற்பெயர் வாங்கி தந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து காவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக …
Read More »
February 4, 2021
இந்தியா, இளைஞர் கரம், செய்திகள்
407
தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி…#jalliakttu#protest#cases மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம்அவர்களுக்கு,பொருள் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவேண்டிமதிப்பிற்குரிய ஐயா இந்த மனு மூலம் தங்களிடம் வேண்டிக் கொள்வது யாதெனில், தமிழ்நாட்டில் பண்டைய காலம் …
Read More »
February 1, 2021
செய்திகள், தமிழகம்
583
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை …
Read More »
January 20, 2021
தமிழகம்
310
அனைவருக்கும் வணக்கம் பொள்ளாச்சி நமது அன்னம் அறக்கட்டளை உழவர்களுக்கும், உணவுக்கும் ,மரியாதை செலுத்தும் விதமாக, அன்னம் சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னம் அறக்கட்டளை சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்,உணவு வீணாவதை தடுப்போம் பசியின் கொடுமையைத் தணிப்போம் ..அன்னம் அறக்கட்டளை 9 இமான் கான் வீதி பொள்ளாச்சி6369184474,8668160781
Read More »
January 7, 2021
செய்திகள்
625
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஞ்சிரம்பரம்பு கரையிலிருந்து கண்ணவிளை கருங்கல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம் இந்த வாகனத்தின் உரிமையாளரும் சுமிதா ஸ்டுடியோ உதயமார்த்தாண்டம் உரிமையாளருமான ரவியிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் இதனை அவர் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் அதுமட்டுமல்லாது கிராம பஞ்சாயத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருகின்றனர்.செய்தியாளர் கிருஷ்ண மோகன்ஒளிப்பதிவாளர் ஜாக்சன் ஜெனோபட்
Read More »
January 6, 2021
இந்தியா, தமிழகம்
335
டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஒய் …
Read More »