Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரை ஆத்திகுளத்தில் பனியாரம் சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்..

டீ கடையில் பணியாரம் சுட்டு வாக்காளர்களை அசத்திய மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மதுரை, ஏப்ரல்.14- மதுரை நாடாளுமன்ற டாக்டர் பா. சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணேந்தல், மேனேந்தல் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அப்போது ரிசர்வ்லைன் பகுதியில் ஒரு டீக்கடையில் தீவிர வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர் டாக்டர் சரவணன் வெற்றி பெற வாழ்த்தினார், தொடர்ந்து அங்கிருந்து வாக்காள பெருமக்களை நலம் விசாரித்து …

Read More »

வட்டக் கழக பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு..!

மதுரை மதிச்சியம் ஆசாரி தோப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு வட்ட கழகப் பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES