Friday , September 26 2025
Breaking News

Recent Posts

திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு …

Read More »

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் உலக சாதனை..!

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை படைத்தனர் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் மகளிர் கல்லூரி மற்றும் புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய உலக ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற …

Read More »

பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கோரிக்கை மனு..!

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா அவர்களை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது திமுக தேர்தல் வாக்குறுதியில் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலன் கருதி அதனை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம். தேங்காய் விலை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES