Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று மில்லட் மகாராணி 2024 ல் பரிசை தட்டிச்சென்ற பெண்கள்..!

மதுரையில் சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடி, திருநகர், மற்றும் சமயநல்லூர் ஆகிய கிராமங்களில் தலா 25 பெண்களை ஒருங்கிணைத்து (75 பெண்களுக்கு) சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களிலிருந்து 17 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தினமலர் மற்றும் ஆசிர்வாத் நிறுவனம் இணைந்து நடத்திய மில்லட் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடியிடம் மதுரை காளவாசல் பாஜக மண்டல் தலைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்

மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜக மதுரை மாநகர் காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்.

Read More »

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் மதுரை பெத்தானிய புரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் பிள்ளைகளால் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES