Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார் மதுரை, நவம்பர்.12- மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு …

Read More »

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பிறந்த நாள் விழா.!

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை வழங்கியும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விழாவில்சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, விஜயராஜா, இன்சூரன்ஸ் ராஜா பாம்சி.கண்ணன், மன்னாதி மன்னன், முருகேசன், கவிஞர்.மணிகண்டன்,வீரமணி பிரபு, ரமேஷ்காந்தி, ஆனந்தமேரி, ராஜேந்திரன், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, திவ்யபாரதி, முத்துமணி, சுமதி, சிவா, திருமாறன், பெயிண்டர் மணி, அழகுசுந்தரம் உள்பட பலர் …

Read More »

தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரை அண்ணாநகர் முத்துராமன்.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியை சேர்ந்தவர் சமூகசேவகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியாகவும் உள்ளார். பழைய வீடுகளை இடித்து டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியில் உள்ள இவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி வருகிறார்.மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள 13 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். கல்லூரியில் சேர வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES