Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கடச்சனேந்தலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 3.000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். இந்நிகழ்விற்கு மாநில செயலாளர் மாரி மறவன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் தொண்டரணி செயலாளர் சந்தோஷ் (எ) குட்டி, …

Read More »

“பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” – ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஆன்மா அதானியின் வசம் இருக்கிறது. எனவே நாங்கள் என்னதான் தாக்கினாலும் அது அவரை ஒருபோதும் பாதிக்காது.அதானி, மோடி, ராகுல் பிரதமர் மோடியை பணியமர்த்தியது அதானிதான். எனவே அவருக்காகதான் பிரதமர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதானியை நாங்கள் தாக்க …

Read More »

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட தலைவி ஸ்ரீநிதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அஜீத்குமார் உள்ளனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES