Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரையில் கமலஹாசன் நலம் பெற வேண்டி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சிறப்பு பூஜை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 117 மாவட்டச் செயலாளர்கள், 7 நிர்வாகக் குழு, 25 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டது. வலியையும் பொருட்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதை அறிந்த மதுரை …

Read More »

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக பாராட்டு.!

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வீராங்கனை ஜொ்லின் அனிகா. மாநில, தேசிய மற்றும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்ற அவர் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வானார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி …

Read More »

திருச்சியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES