Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார். வருங்கால இந்திய …

Read More »

சுகாதாரமற்ற இடத்தில் ஆதார் இ-சேவை மையம் மணப்பாறை நகராட்சியின் அவல நிலை! நடவடிக்கை எடுக்கக் கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பாக மனு…

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகராட்சியில் அடிப்படை வசதியின்றி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் வெட்ட வெளியில் வெயிலில் நின்று ஆதார் திருத்தம் மேற்கொள்கிறார்கள் இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகையால், ஆதார் இ-சேவை மையத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்றவோ அல்லது அந்த இடத்தில் அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட …

Read More »

போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர். இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES