Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ஒரு வார காலம் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இலுப்பூர் வட்டத்திற்கான கோட்டாட்சியர் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ்- அப் பதிவு மற்றும் அலைபேசி வழியாக நேரில் அழைத்துப் பேசியும் இதுவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் தரப்படாததால், இலுப்பூர் வட்டம் பனம்பட்டி மற்றும் திருவேங்கைவாசல் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்க என்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய …

Read More »

பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது…

இன்று 22.8.22, செவ்வாய் கிழமை, கரூர் மாவட்டம், கரூர் வட்டம், வெள்ளியணை தென்பாகம் பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சு.பகுத்தறிவு அவர்கள், உதவி ஆசிரியர் திருமதி, ச. செல்வி அவர்கள், திருமதி சுதா, சத்துணவு அமைப்பாளர், சிறப்பு விருந்தினர் திரு சரவணன், வெள்ளியணை – CRC, அவர்கள் மற்றும் பாலா …

Read More »

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 -கிமீ, 148 -நாட்கள்) நடக்கவிருக்கும் பாதயாத்திரை சம்மந்தமாக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் இன்று (18-08-2022) சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES