Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் 75 மரக்கன்றுகள் நடும் விழா…

தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி …

Read More »

உலகில் முதல்முறையாக பனையோலையில் உருவாக்கப்பட்ட தேசியக்கொடி – உலக சாதனை

பூந்தமல்லி அருகே சொரன்சசேரி என்ற பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் முதல் முயற்சியாக பனை ஓலையில் இந்திய தேசிய கொடியினை தமிழ் கொடி என்பவர் தயாரித்து உலக சாதனை படைத்து . லிங்கன் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இந்த சாதனையை அமைப்பின் தலைவர் Dr.ஜோசப் இளந்தென்றல் அங்கீகரித்து சான்றிதழ் வாழங்கினார். இந்த நிகழ்வில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி …

Read More »

அரசு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம்

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களிடம் அரசு பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine)&அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க கேட்டுக்கொண்டேன். பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவியர்களிடையே, மாணவர்களை காட்டிலும் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு வர இயலாமைக்கு மாதவிடாய் குறித்த புரிதலின்மையும் அக்காலங்களில் ஆதரவில்லாததும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES