Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தாமரை அறக்கட்டளை சார்பாக கார் வசதி மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவர…

கரூர் மாவட்டத்தில் 144 தடை உள்ளவரை கீழே உள்ள கிராமங்களில் கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியனை, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் கிராமங்கள், புலியூர், உப்பிடமங்கலம் நிறை மாத கர்ப்பினி தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவர இலவச கார் வசதி தாமரை அறக்கட்டளை சார்பாக செய்து தரப்படும். தாமரை அறக்கட்டளைக்கு …

Read More »

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் …

Read More »

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இருப்பவர்கள் இந்த பெட்டியில் உணவு பொருட்களை போட்டு செல்லலாம், இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் பயன் அடைவார்கள். திருவாரூர் காளைகளை பாராட்டி பலரது கருத்துக்களையும் கூறியபடி உள்ளனர் அவர்களோடு இளைஞர் குரல் சார்பாக காளைகளுக்கு வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES