இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
Read More »