Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

விண்வெளியில் மேடே: செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்குவதற்கு சுனிதா வில்லியம்ஸ் உத்தரவிட்டார்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS), நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு பதட்டமான தருணத்தில் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசரகால தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . புதன்கிழமை விண்வெளிக் குப்பைகள் சுற்றுவட்ட ஆய்வகத்தை அச்சுறுத்தியதால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செயற்கைக்கோள் குறித்து நாசாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுநிலையத்திற்கு அருகில் உயரத்தில் உடைப்பு. ஒரு …

Read More »

திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு…

ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம். …

Read More »

நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம்அறிவிப்பு…

கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒண்றிய அரசின் கொடுஞ் சட்டத்திற்கு எதிராக 27.06.2024,28.06.2024, மற்றும் 01.07.2024 நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் 02.07.2024 தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ,01.07.2024 திங்கள் கிழமை அன்று கருப்பு பட்டை அணிந்து கொண்டு பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சங்க பொதுக்குழுவின் முடிவின்படி 27- …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES