August 3, 2022
செய்திகள்
193
The writing of papers to earn money is a booming career alternative. It is possible to work on your own or in a partnership with a business. Although it may seem like an appealing choice, the process of writing for companies has downsides. Before, paper-writing firms hired college students to …
Read More »
July 30, 2022
கரூர், தமிழகம்
698
வளரும் இளம் கலைஞர், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி குணா அவர்களின்இரண்டாவது ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மூத்த பத்திரிகையாளரும், தமிழ்க் கோட்டம் அமெரிக்க தொலைக்காட்சி நெறியாளரும் சமூக ஆர்வலருமானதிரு சிவராமன் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது இளைஞர் குரல் ஊடகவியலாளர் திரு. பாலமுருகன், சோழா லேப்ஸ் சாப்ட்வேர் திரு.விக்னேஷ் , ரேஞ்ச் ஸ்டுடியோ திரு.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் திரு.குணா அவர்களின் ஆல்பம் கலைப் படைப்புக்கு …
Read More »
July 26, 2022
இந்தியா, கரூர், தமிழகம்
361
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்புத் தாய் சோனியா காந்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களையும் தொண்டர்களையும் புண்படுத்துவதற்காகவும் வேதனைப்படுத்துவதற்காகவும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கெட்ட பாசிச எண்ணத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் நேஷனல் ஹெரால்டு என்ற பொய் வழக்கின் மூலம் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி …
Read More »
July 25, 2022
இந்தியா, செய்திகள், தமிழகம்
380
மக்களவையில் திங்கள்கிழமை பிளக்ஸ் பேனர்களை அசைத்ததற்காக 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள், மாணிக்கம் தாகூர், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் சபையின் செயல்பாட்டைத் தடுத்ததாக விதி 374ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைவர் ராஜேந்திர அகர்வால், பிளக்ஸ் பேனர்களை அசைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் …
Read More »
July 19, 2022
இந்தியா, கரூர், கல்வி, செய்திகள், தமிழகம், வேலை வாய்ப்பு
376
வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர். இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர். மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் …
Read More »
July 16, 2022
இந்தியா, இளைஞர் கரம், சென்னை, தமிழகம்
357
நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் இளைஞர் குரல் திரு. பாலமுருகன், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் திரு சண்முகம், மாவட்டச் செயலாளர், திரு மோகன்ராஜ், சமூக அரசியல் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திரு …
Read More »
July 13, 2022
கரூர், தமிழகம்
285
கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) புதிதாக அமைக்க திட்டமிட்டு இருக்கும் புதிய மணல் குவாரிகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், சமூக அக்கறை உள்ள மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இன்று 09-07-2026 சனிக்கிழமை காலை 11.30 முதல் மதியம் 02.30 வரை மேற்கொண்டனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு …
Read More »
July 13, 2022
இந்தியா, கரூர், தமிழகம், வேலை வாய்ப்பு
322
புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டு வருபவர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பற்றியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிககளில் உள்ள நிதி வசதித் திட்டங்கள் பற்றியும்தேசிய சிறுதொழில் கழகம் (NSIC), குறு சிறு நடுத்தர தொழில்கள் (MSME), மாவட்டத் தொழில் மையம் (DIC), மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் (KVIB) உள்ள சுயதொழில் திட்டங்கள் பற்றியும் அரசுத்துறை/ வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். மாண்புமிகு …
Read More »
July 11, 2022
Uncategorized
273
இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதிபர் மளிகை முழுக்க போராட்டகாரர்கள் கைகளில் இருப்பதால் அங்கு படுக்கை அறை, உணவு அறை, பூங்கா, நீச்சல் குளம் என அனைத்து இடத்திலும் போராட்ட காரர்கள் வளம் வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் ‘sir, வீட்டுல சின்ன பின் charger ஒன்னு இல்லையா?’ …
Read More »
July 8, 2022
சென்னை, தமிழகம்
365
மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம், ஜூலை 31ஆம் தேதியுடன் சட்டப்படியான செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்ப இருப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறது. சேனலை தொடர்ந்து நடத்தும் நிர்வாகம், ஊழியர்களிடம் மிகப் பொதுவாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் ஒற்றை அறிவிப்பில் வீட்டுக்கு அனுப்புவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதுடன், தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். எனவே ஊழியர்களைப் பணியில் இருந்து அனுப்பும் முடிவை மக்கள் தொலைக்காட்சி …
Read More »