August 26, 2023
Politics, இந்தியா
324
‘கஷ்மீர் அமைதிக்கு திரும்பி விட்டது. நான்தான் என் பதிவுகளில் கஷ்மீரைப் பிடித்து தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.’ …என்று பாஜக அபிமானிகள் புகார் வைக்கிறார்கள். கஷ்மீர் அமைதியடைந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எப்படி என்று கேட்டால் சில பல கஷ்மீரிகள் சிலாகித்துப் பேசும் யூடியூப் வீடியோக்களை காட்டுகிறார்கள். தரவுகள் என்று பார்த்தால் நடப்பு ஆண்டுக்கான டேட்டா இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளைப் பார்ப்போம். சென்ற …
Read More »
May 7, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
402
மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில …
Read More »
April 10, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
484
#என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது …
Read More »
February 6, 2020
இளைஞர் கரம், கரூர், தமிழகம், விளம்பரம்
623
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு …
Read More »
February 3, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம், விளம்பரம்
686
அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.
Read More »
February 1, 2020
இந்தியா, கரூர், தமிழகம்
517
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …
Read More »