சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம் வீறுகொண்டு எழுவோம் என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திரு சிவராமன் மத்திய மண்டல தலைவர் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கவியரங்க தலைவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
