டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ …
Read More »உடனே விண்ணப்பிக்கவும்..! தமிழக அரசு வெளியிட்ட 2299 கிராம உதவியாளர் வேலைகள்..!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படைக் கல்வியை மட்டுமே தகுதியாகக் கொண்ட இப்பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. …
Read More »கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு – விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் தலைவர்களுக்கான பயணம் ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்,செனட்டர்கள்(நமது ஊரில் எம்.பி என்று சொல்லலாம்) ,ஹவுஸ் ஆப் ரெப்ரசென்டேட்டிவ்( எம் எல் ஏ) என்று பலரோடு உரையாட, அவர்கள் பணிகளைப் பற்றி …
Read More »வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…
வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர். இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர். மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் …
Read More »பெண்கள் மற்றும் ஆன்றோர்/ சான்றோர் (SC/ ST) சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாம்…
புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டு வருபவர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பற்றியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிககளில் உள்ள நிதி வசதித் திட்டங்கள் பற்றியும்தேசிய சிறுதொழில் கழகம் (NSIC), குறு சிறு நடுத்தர தொழில்கள் (MSME), மாவட்டத் தொழில் மையம் (DIC), மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் (KVIB) உள்ள சுயதொழில் திட்டங்கள் பற்றியும் அரசுத்துறை/ வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். மாண்புமிகு …
Read More »NKBB recruited Interns
NKBB Started recruiting Inters from Multiple colleges, especially from Valluvar College BSc (CS) Students for the year 2022.
Read More »