Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கரூரில் அமைந்துள்ள எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டிருக்கும் நிலை – கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிடுமா?

கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி …

Read More »

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் – தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து இளைஞர் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே கோரிக்கையை அதிமுக எம்எல்ஏ திரு. மாணிக்கம் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கை விரைந்து நடவடிக்கை …

Read More »

பாலா அறக்கட்டளையின் சேவை அரவக்குறிச்சியில் இனிதே ஆரம்பம் இன்று முதல்….

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 20 ரூபாய் உணவகத்தில் வயதான பாட்டிக்கு திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. உடன் திரு. செந்தில்குமார் அரவக்குறிச்சி.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES